Tuesday, June 19, 2012

bismillaahir rahmaanirraheem 



                                  assalaamu alaikkum wa rahmathullaahi, wa barakkaaththuhu

                    ******கவுரவமாக வாழ்வோமே!என் அருமைச் சகோதரனே!!*******


பெண்களின் கண்ணீருக்கும், சாபத்திற்கும் ஆளாகாமல் கவரவமாக வாழ்வாயா....? என் அருமைச் சகோதரனே!!!!

وَ
آتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا


நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.4:4.

No comments: